காட்டேரி நீர்மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடேரி நீர்மின் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீர்மின் நிலையம்

கடேரி நீர்மின் நிலையம் (Kateri (Katery) hydro electric power station) என்பது தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஒரு நீர்மின் நிலையமாகும். இது ஒரு அணைத்  தொடர் ஆகும். மேலும் இந்த நீர்மின்நிலையம் நான்கு 125 கிலோவாட் மின்னாக்கிகள் மற்றும் ஒரு 500 கிலோவாட் மின்னாக்கியைக் கொண்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் நீர்மின் ஆலை ஆகும்.[1][2][3]

பிற நீர்மின் நிலையங்கள்[தொகு]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற நீர்மின் நிலையங்கள் பின்வருமாறு;

  • பைக்கரா நீர்மின் நிலையம்
  • மேயாறு நீர்மின் நிலையம்
  • குந்தா நீர்மின் நிலையம்
  • முக்கூர்த்தி நுண் மின் நிலையம்
  • மரவக்கண்டி நீர்மின் நிலையம் [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]