கடு புளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடு புளி
ගල්සියඹලා අත්ත.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: எடிகொட்ஸ்
தரப்படுத்தப்படாத: ரோசிட்ஸ்
வரிசை: பபல்ஸ்
குடும்பம்: பபேசியே
பேரினம்: Dialium
இனம்: D. cochinchinense
இருசொற் பெயரீடு
Dialium cochinchinense
Pierre

கடு புளி (Dialium cochinchinense; ஆங்கில மொழி: velvet tamarind) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த இருபுற வெடிக்கனி இனத் தாவரமாகும். இது இலங்கை, கம்போடியா, மலேசியா, மியன்மர். தாய்லாந்து, வியட்காம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இருப்பிட அழிப்பினால் இத்தாவரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடு_புளி&oldid=1833318" இருந்து மீள்விக்கப்பட்டது