கடுவா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காடுவா ஆறு அல்லது காதுவா ஆறு (Kaduaஒடிசா மாநிலத்தில் ஓடுகிறது. இந்த ஆறு சாரிகன் என்ற கிராமத்தின் அருகே இரண்டு ஓடைகளின் சங்கமத்தினால் உருவாகிறது.  22 மைல்  தூரம் நீளம் கொண்டு  பிராச்சி மற்றும் குஷாபத்ரா ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள இடத்தை   வளப்படுத்தி  வங்காள விரிகுடா கடலில் சேர்கிறது..[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Lewis Sydney Steward O'Malley, Monmohan Chakravarti. Puri. பக். 13. 
  2. "The graveyard of the turtles". The Hindu. 27 March 2004. Archived from the original on 5 ஜூலை 2004. https://web.archive.org/web/20040705214841/http://www.hindu.com/2004/03/27/stories/2004032703462200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுவா_நதி&oldid=3237817" இருந்து மீள்விக்கப்பட்டது