கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2
கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2 (Severe acute respiratory syndrome coronavirus 2 [SARS‑CoV‑2][1] என்பது [[கோவிட்-19 பெருந்தொற்று]க்குக் காரணமான சுவாச நோய் கோவிட்-19யை ஏற்படுத்தும் கொரோனா வைரசு திரிபு ஆகும்.[2] இது முன்பு 2019 நோவல் கொரோனா வைரசு (2019-nCoV) எனவும்,[3][4][5][6] மனித கொரோனா வைரசு 2019 (HCoV-19 / hCoV-19) எனவும் அறியப்பட்டது.[7][8][9][10] இது முதன் முதலில் சீனாவின் ஊகான் நகரின், ஊபேய் என்ற இடத்தில் அடையாளம் காணப்பட்டது. உலக சுகாதார அமைப்பு 30 சனவரி 2020 அன்று அதன் பரவலையும் 11 மார்ச் 2020 அன்று அதனை ஓர் உலகம்பரவுநோய் என அறிவித்தது.[11][12]
உசாத்துணை[தொகு]
- ↑ "The Secret Life of a Coronavirus - An oily, 100-nanometer-wide bubble of genes has killed more than two million people and reshaped the world. Scientists don't quite know what to make of it.". 26 February 2021. https://www.nytimes.com/2021/02/26/opinion/sunday/coronavirus-alive-dead.html.
- ↑ Surveillance case definitions for human infection with novel coronavirus (nCoV): interim guidance v1, January 2020 (Report). World Health Organization. January 2020. hdl:10665/330376. WHO/2019-nCoV/Surveillance/v2020.1. Unknown parameter
|name-list-style=
ignored (உதவி) - ↑ "Healthcare Professionals: Frequently Asked Questions and Answers". United States Centers for Disease Control and Prevention (CDC). 11 February 2020. 14 February 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 15 February 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "About Novel Coronavirus (2019-nCoV)". United States Centers for Disease Control and Prevention (CDC). 11 February 2020. 11 February 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 25 February 2020 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|name-list-style=
ignored (உதவி) - ↑ "We Spoke to Six Americans with Coronavirus". 4 March 2020. https://www.nytimes.com/2020/03/04/us/coronavirus-recovery.html.
- ↑ "Zoonotic origins of human coronavirus 2019 (HCoV-19 / SARS-CoV-2): why is this work important?". Zoological Research 41 (3): 213–219. May 2020. doi:10.24272/j.issn.2095-8137.2020.031. பப்மெட்:32314559.
- ↑ "The proximal origin of SARS-CoV-2". Nature Medicine 26 (4): 450–452. April 2020. doi:10.1038/s41591-020-0820-9. பப்மெட்:32284615.
- ↑ "Aerosol and Surface Stability of SARS-CoV-2 as Compared with SARS-CoV-1". The New England Journal of Medicine 382 (16): 1564–1567. April 2020. doi:10.1056/NEJMc2004973. பப்மெட்:32182409.
- ↑ "hCoV-19 Database". China National GeneBank. 17 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ (30 January 2020). "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". செய்திக் குறிப்பு.
- ↑ (11 March 2020). "WHO Director-General's opening remarks at the media briefing on COVID-19 – 11 March 2020". செய்திக் குறிப்பு.