கடிஸ் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடிஸ் பெருங்கோவில்
Cádiz Cathedral
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: கத்திரேல் டி சன்டா குருஸ் டி கடிஸ்
Catedral de Santa Cruz de Cádiz
அமைவிடம்கடிஸ், எசுப்பானியா
அலுவல் பெயர்கத்திரேல் டி சன்டா குருஸ்
வகைஅசைய முடியாதது
வரன்முறைநினைவுச் சின்னம்
தெரியப்பட்டது1931[1]
உசாவு எண்RI-51-0000493
கடிஸ் பெருங்கோவில் is located in எசுப்பானியா
கடிஸ் பெருங்கோவில்
எசுப்பானியா இல் கடிஸ் பெருங்கோவில்
Cádiz Cathedral அமைவிடம்

கடிஸ் பெருங்கோவில்(ஆங்கிலம் Cádiz Cathedral; எசுப்பானியம்: Catedral de Cádiz, Catedral de Santa Cruz de Cádiz) என்பது தெற்கு எசுப்பானியாவின் கடிஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். 1722 ஆம் ஆண்டிலிருந்து 1838 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இது கட்டப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் இது எசுப்பானியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இதன் முன்னைய பெருங்கோவில் 1260 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1596 ஆம் ஆண்டில் எரிந்து சாம்பலாயின.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catedral de Cádiz
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Views from Torre de Poniente
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிஸ்_பெருங்கோவில்&oldid=2739505" இருந்து மீள்விக்கப்பட்டது