கடிவாளம் (1985 திரைப்படம்)
தோற்றம்
| கடிவாளம் | |
|---|---|
| இயக்கம் | ராம்சங்கர் |
| தயாரிப்பு | எஸ். பாலமுரளி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ராஜீவ் மேனகா டெல்லி கணேஷ் மனோரமா ஒய். ஜி. மகேந்திரன் கிருஷ்ணா ராவ் ராஜலட்சுமி |
| வெளியீடு | அக்டோபர் 18, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கடிவாளம் ⓘ) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜீவ், மேனகா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.