கடிகாரத்தை முந்த முயலுவோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஓட்டமும் நடையுமாகச் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். யாருக்கும் நேரம் இருப்பதில்லை , நின்று பேசவும் நேரமில்லை காலசக்கரத்தில் ஓயாது உழன்றுக்கொண்டே இருக்கிறோம். ஒரு இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அரைமணி நேரம் முன் கூட்டியே செல்ல நாம் , நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் . அப்போது தான் நாம் நேர மேலாண்மையை சாியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு பேருந்து மனதில் நேர்மறை எண்ணம் கொண்டு நம்மால் நிச்சயம் பிடிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணமே எங்கிருந்தோ ஓர் உந்து சக்தி நம் கால்களுக்குப் பாயும். நாமும் கடிகாரத்தைக் காட்டிலும் வேகமாக ஓட முயற்சி செய்வோம் . அந்த முயற்சியே அந்த பேருந்தை நாம் பிடிக்க துணை செய்யும் . நேரத்தை வாழ்க்கையில் சாியாக கடைபிடித்தால் பல வெற்றிகளை நாம் அடையலாம் நேர மேலாண்மை வாழ்வில் மிக முக்கியம் அதுவே வெற்றிக்கு வழியாகும்.