கடல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் இலங்கையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சிராஜுதீன்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகும். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விகடத் துணுக்குகள் கேள்வி பதில், வாசகர் வட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_(சிற்றிதழ்)&oldid=765509" இலிருந்து மீள்விக்கப்பட்டது