கடல் வேதாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் வேதாளம்

கடல்வேதாளம் என்பது மீன் உருவமில்லாத மீன் இனமாகும். உருவமிழந்த கடல் வேதாளத்தில் உடல் முழுதும் கொப்பும் கிளையுமாக இருக்கும். வாய் வயிறு இவற்றைக் கண்டறிய முடியாத அளவில் இலை, கிளை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளமையாலேயே இவை வேதாளம் போல் உள்ளது. இவ்வியத்தகு அமைப்பு எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளப் பெரிதும் உதவுகிறது. எலும்புமீன் வகையைச் சார்ந்த இது ஆஸ்திரேலியாவில் மிகுதியாகக் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம் தாெகுதி ஏழு தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வேதாளம்&oldid=2347877" இருந்து மீள்விக்கப்பட்டது