கடல் விமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாதாரண சிறிய ரக நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர்நிலைகளில் தரையிறங்கக் கூடியதும், நீா் நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்று அழைக்கப்படுகினறன.

கடல் விமானங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மிதவை விமானங்கள் மற்றொன்று பறக்கும் படகுகள் இரண்டும் ஒரே விதமான பயன்பாட்டில் இருந்தாலும் உடலைப்பில் வேறுபடுகின்றன.

1. மிதவை விமானங்கள் : இவை ஆகாய விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள சக்கரங்களுக்கும் பதிலாக மிதவைகளைக் கொண்டுள்ளன. இவை கடலிலும், கரையிலும் இறங்கக் கூடிய ஈரூடக வான்கலங்கள் அமைப்பினைக் கொண்டவை.

2. பறக்கும் விமானங்கள்:- இவை ஒரு படகின் அமைப்பையும் விமானத்தின் அமைப்பையும் கொண்டவை.விமானத்தின் அடிப்பகுதி தண்ணீாில் மிதப்பதற்கு ஏற்ப படகின் அடிப்பகுதியைக் கொண்டும் வானத்தில் பறப்பதற்கு ஏற்ப சாதாரண விமானங்களைப் போன்ற இரண்டு இறக்கைகளைக் கொண்டும் வடிவைமக்கப்பட்டிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_விமானம்&oldid=3188640" இருந்து மீள்விக்கப்பட்டது