கடல் மட்ட உயர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Map of the Earth with a six-meter sea level rise represented in red (uniform distribution, actual sea level rise will vary regionally). Hotspots of sea level rise can be 3-4 times the global average, as is projected for parts of the U.S. East Coast.[1]

உலக அளவிலான கடல்களில் நீரின் அளவு அதிகரிப்பதே கடல் மட்ட உயர்வு ஆகும். இதன் விளைவாக உலக சராசரி கடல் மட்டத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. கடல் மட்டத்தின் எழுச்சி பொதுவாக உலகளாவிய காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீரில் வெப்ப விரிவாக்கம் மற்றும் நிலத்தில் பனித் தாள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் ஏற்படுகிறது. கடலில் மிதக்கும் பனித் தாள் அல்லது பனிப்பாறைகளின் உருகல்கள் கடல் மட்டங்களை சற்று அதிகரிக்கிறது.[2]

Notes[தொகு]

  1. "Why the U.S. East Coast could be a major 'hotspot' for rising seas". The Washington Post. 2016.
  2. Bindoff, N.L., J. Willebrand, V. Artale, A, Cazenave, J. Gregory, S. Gulev, K. Hanawa, C. Le Quéré, S. Levitus, Y. Nojiri, C.K. Shum, L.D. Talley and A. Unnikrishnan (2007), "Section 5.5.1: Introductory Remarks", in IPCC AR4 WG1 2007 (ed.), Chapter 5: Observations: Ocean Climate Change and Sea Level, ISBN 978-0-521-88009-1, 20 ஜூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது, 25 January 2017 அன்று பார்க்கப்பட்டது More than one of |accessdate= மற்றும் |access-date= specified (உதவி); More than one of |ISBN= மற்றும் |isbn= specified (உதவி)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மட்ட_உயர்வு&oldid=3355445" இருந்து மீள்விக்கப்பட்டது