கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுதிகளின் பட்டியல்[தொகு]

கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப்பகுகள் என்பது நிலத்தில் கடல் மட்டத்திற்கு கீழே உள்ள இடங்களின் தொகுப்பு ஆகும்.சுரங்க வழி, சுரங்க அடித்தளம், தோண்டிய குழிகள்(திறந்த நிலையில் இருந்தாலும்), நிலத்தடி ந்ந்ர், நிலத்தடி பனிக்கட்டி அல்லது கடல் அலைகளால் தற்காலிகமாக ஏற்பட்ட தாழ்வு போன்ற இடங்களை இதில் இணைக்கவில்லை. முற்றிலும் இயற்கையாக கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நிலப் பகுதிக்கு வறண்ட வானிலை தேவை இல்லையெனில் ஆவியாதல் நிகழ்வு அவ்விடத்தை முற்றிலும் நீரால் நிரப்பிவிடும். அனைத்து எண்ணிக்கையும் மீட்டரில் உள்ளது.  [[

ஆப்பிரிக்கா[தொகு]

• அபார் பள்ளம்  அசல் ஏரி, ஜிபூடி [-153 மீ (-502 அடி)] ஆப்பிரிக்காவின் மிகத் தாழ்வான நிலப்பகுதி  தனகில் பள்ளம், எத்தியோப்பியா [-125 மீ (-410 அடி)]  கத்தாரா பள்ளம், எகிப்து [-133 மீ (-436 அடி)]  செப்காதா – மேற்கு சகாராவிலுள்ள லயூன்–பஜ்டூர்-சாகியா  சப்காத் குஷாய்யில், லிபியா [-47 மீ (-154 அடி)]  சோட் மெல்ஹிர், அல்ஜீரியா [-40 மீ (-131 அடி)]  ஷாட் அல் ககார்ஷா – துனிஷியா [-17 மீ (-56 அடி)]  செப்கேட் டி-ண்டிகாம்ஸா, மெளரிடானியா [-5 மீ (-16அடி)]  அண்டார்டிகா டீப் ஏரி, வெஸ்டிபோல்ட் குன்று, [-50 மீ (-16 அடி)] 

ஆசியா[தொகு]

 ஜோர்டான் பள்ளத்தாக்கு, இஸ்ரேல்- மேற்கு கரை ஜோர்டான் • சாக்கடல்-ஜோர்டான்-மேற்கு கரை-இஸ்ரேல் [-42 மீ (-1388 அடி)] உலகில் மற்றும் ஆசியாவில் மிகவும் தாழ்ந்த பகுதி • ஜெரிசோ-மேற்கு கரை [-258 மீ (-846 அடி)] உலகிலேயே தாழ்வான இடத்தில் உள்ள நகரம் • பெட் ஷி’அன், இஸ்ரேல் [ டைபேரியாஸ் மற்றும் ஜெரிசோவுக்கு இடையே ] [-122 மீ (-400 அடி)]க் • கலீலி கடல், இஸ்ரேல் [-214 மீ (-702 அடி)] • டைபேரியாஸ், இஸ்ரேல் [-207 மீ (-679 அடி)]  டர்ஃபான் பள்ளம், சீனா [-154 மீ (-505 அடி)]  காஸ்பியன் படுகை • காஸ்பியன் பள்ளம்-கிரகியே-கஜகஸ்தான் [-138 மீ (-453 அடி)] • காஸ்பியன்கடல் மற்றும் அதன் கரைகள்-ரஷ்யா-கஜகஸ்தாநஜர்பைஜான்-ஈரான்-துர்க்மெனிஸ்தான் [-28 மீ (-92 அடி)] • குட்ட நாடு, இந்தியா [-2 மீ (-7 அடி)] • ஹசிரோகாடா, ஜப்பான் [-4 மீ (-13 அடி)] 

ஐரோப்பா[தொகு]

 காஸ்பியன் பள்ளம் • காஸ்பியன் கடல் மற்றும் அதன் கரைகள், அஜர்பைஜான் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் [-28 மீ (-92 அடி)] • பகூ, அஜர்பைகான் [-28 மீ (-92 அடி)] உலகிலேயே மிக தாழ்வான் இடத்தில் அமைந்துள்ள தலைநகரம் • அடிராவ் விமான நிலையம்-கஜகஸ்தான் [-22 மீ (-72 அடி)] மிகத் தாழ்வான இடத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம்  நெதர்லாந்து கடற்கரை மாகாணங்கள் • ஜிய்டு பிளாஸ்போல்டர் [-7 மீ (-23 அடி)] • ஹார்லெம்மெர்மீர் [-5 மீ (-16 அடி)] • ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம் [-4 மீ (-13 அடி)] • வெய்ரிங்கர்மீர் [-4 மீ (-13 அடி)] • ஃபிவோலான்ட் [-4 மீ (-13 அடி)] • ஆம்ஸ்டர்டாம் [-2 மீ (-7 அடி)]

 பெல்ஜியம் மேற்கு ஃபிளாண்டர்ஸ் பகுதிகள் [-3 மீ (-10 அடி)] • லாம் நுழைகழி டென்மார்க் [-7 மீ (-23 அடி)] • தி ஃபென்ஸ் ஐக்கிய ராஜ்ஜியம் [-2.75 மீ (-9 அடி)] • நியுஎன்டார்ப்-ஸாசென்பாண்ட், ஜெர்மனி [-4 மீ (-13 அடி)] • லீ கான்டான்-ஜோலாண்டா-டி-சாவாய், இத்தாலி [-3.44 மீ (-11.3 அடி)] • நார்த் ஸ்லாம், கவுண்டி வெஸ்போர்டு, அயர்லாந்து [-3 மீ (-10 அடி)] • காமார்க், பிரான்ஸ் [-2 மீ (-7 அடி)] • கிரிஷ்டியன்ஸ்ட், ஸ்வீடன் [-2 மீ (-7 அடி)] • ஜீலாய் விஸ்லேன், போலந்து, பால்டிக், விஸ்டுலா ஆற்றின் டெல்டா [-2 மீ (-7 அடி)] 

வட அமெரிக்கா[தொகு]

 மரண பள்ளத்தாக்கு, பெட்வாட்டர் படுகை, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் [-85 மீ (-279 அடி)] வட அமெரிக்காவின் மிக தாழ்வான மினை  சால்டன் சிங்க்-அமஎரிக்க ஐக்கிய மாநிலங்கள் [-66 மீ (-217 அடி)] • பாம்பே கடற்கரை, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-69 மீ (-226 அடி)] • சால்டன் கடற்கரை, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-67 மீ (-220 அடி)] • பாலைவன கடற்கரை கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-61 மீ (-200 அடி)] • கலிபார்டியா, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-56 மீ (-184 அடி)] • வெஸ்ட்மோர்லாந்து, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-48 மீ (-157 அடி)] • நிலாண்ட், கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-43 மீ (-141 அடி)] • சால்டன் நகரம், கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-38 மீ (-125 அடி)] • ப்ராலே, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-37 மீ (-121 அடி)] • தெர்மல், கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-37 மீ (-121 அடி)] • கோசெல்லா, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-22 மீ (-72 அடி)] • இம்பீரியல், கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-18 மீ (-59 அடி)] • சீலே, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-13 மீ (-43 அடி)] • எல் சென்ரோ, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-12 மீ (-39 அடி)] • இண்டியோ, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-6 மீ (-20 அடி)] • ஹிபெர, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-5 மீ (-16 அடி)] • ஹாட்வில்லி, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-3 மீ (-10 அடி)]  நியு ஆர்லீன்ஸ், லூசியானா, கலிபோர்னியா, ஐக்கிய மாநிலங்கள் [-3 மீ (-10 அடி)]  லகுனா சாலடா, பாஜா கலிபோர்னியா, மெக்ளிகோ [-10 மீ (-33 அடி)  என்ரிகியுலோ, டொமனிக்கன் குடியரசு [-46 மீ (-151 அடி)] தீவு நாட்டில் மிகவும் தாழ்வான இடம் • ஓசானியா ஏர ஏரி, ஆஸ்திரேலியா [-16 மீ (-52 அடி)] • ஃப்ரோம் ஏரி, ஆஸ்திரேலியா [-6 மீ (-20 அடி)] • பினான்ஸ் ஏரி, ஆஸ்திரேலியா [ ? ] • டையரி சமவெளி நியுசிலாந்து [-2 மீ (-7 அடி)]  தென் அமெரிக்கா  லகுனா டெல் கார்பன், அர்ஜென்டினா [-105 மீ (-344 அடி)] அமெரிக்காவின் தாழ்வான பகுதி  பஜோ டெல் கிஅலிசோ, ரியோ நெக்ரோ மாகாணம், அர்ஜென்டினா [-72 மீ (-236 அடி)]  சலினா கிராண்ட் மற்றும் சலினா சிகா, வேல்டிஸ் தீபகற்பம், சுபுட் மாகாணம், அர்ஜென்டினா [-42 மீ (-138 அடி)]  லகுனா லா நினா, செசுரா பாலைவனம் பியுரா பகுதி, பெரு [-34 மீ (-112 அடி)]  ஜியார்ஜ் டவுன், கயானா [-2 மீ (-7 அடி)]

வராற்று மற்றும் மனி மூடிய பகுதிகள்[தொகு]

மேலே குறிப்பிட்டதை விட ஆழமானதும் மிக பெரியதுமான அகழி அண்டார்டிகாவிலுள்ள பெண்ட்லே உறைபனி அகழி அதன் ஆழம் 2540 மீ (8,330 அடி). உலகிலேயே மிகப்பெரிய பனிக்கட்டியால் நிரந்தரமாக மூடப்பட்ட உறைபனி ஆகும். இதனால் இப்பட்டியலில் இது இடம்பெறவில்லை.பனிக்கட்டி உருகினால் இவ்விடம் கடலால் மூடப்பட்டு விடும். புவியியல் , வரலாற்றின்படி உலகிலேயே கடல் மட்டத்திற்கு கீழே உள்ள வரண்ட நிலப்பரப்பு, வளிமண்டல காற்றின் தொகுதியின் தொடர்ச்சியான கணக்கீட்டின்படி, மீசின் காலத்தில் நடைபெற்ற மெஸ்ஸினியன் உஅவர்வீதம் நெருக்கடியின் போது இருந்த, வறண்ட மத்திய தரைக்கடல் படுகை பகுதி ஆகும்.

மேலும் அறிய[தொகு]

• பூமியின் ஓரப்புள்ளிகள் • மிகத் தாழ்வான பகுதியிலுள்ள நாடுகளின் பட்டியல் • கடலுக்கடியிலுள்ள இடவமைப்பின் சிறப்பியல்புகளின் பட்டியல்