கடல் தாழைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடல் தாழைகள் என்பவை கடலலில் ஆழம் குறைந்த அடிப்பகுதியில் உள்ள நிலத்தில் ஊன்றி வளரும் தாவரம்.உப்புத் தன்மையைத் தாங்கும் தாவரம் இது.இதுவும் இலை,தண்டு,வேர்,கனிகள் உண்டு.

= பயன்கள்[தொகு]

கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி உள்ள தழைகள், மக்கி மீண்டும் கடலில் கலக்கும் போது அவை இயற்கை உரமாக பயன்படுகிறது.மீன்கள் முட்டைகளை இதன் இலைகளில் இடுவதால் மீன் வளம் பெறுகுகிறது.கடலில் கலக்கும் ஆற்றுநீரில் உள்ள சத்து பொருட்களை உறிஞ்சு கடல் நீரை தெளியவைக்கிறது.பவளப்பாறைகளில் மேல் மணல் துகள்கள் படிவது தடுக்கப்படுகிறது.

அழிவு[தொகு]

கடலோரங்களில் கலக்கும் தொழிற்சாலை,சாக்கடை,எண்ணெய் கழிவுகளால் அழிகிறது.படகுகளுக்கு நங்கூரம் போடுவதாலும் அழிகிறது.

சிறப்புகள்[தொகு]

ஒரு ஹெக்டர் அளவிலான கடல் தாழைகள் ஒரு வருடத்திற்கு 1.2கிலோ அளவிற்கு கடல் தாதுக்களைக் கடல் நீரிலிருந்து உறிஞ்சுகிறது. இது சுமார் 200 மனிதர்கள் பயன்படுத்திய கழிவுநீரைச் சுத்தப்படுத்துவத்றகுச் சமமாகும்.ஒரு வருடத்திற்கு 33 கிராம் அளவுள்ள கார்பனை உறிஞ்சும்.இவை உலக வெப்பமயமாதலைத் தடுக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_தாழைகள்&oldid=2775842" இருந்து மீள்விக்கப்பட்டது