கடல் கொள்கை (ஆய்விதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் கொள்கை
Marine Policy
 
சுருக்கமான பெயர்(கள்) Mar. Policy
துறை கடல் கொள்கை
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: க்யு. ஹென்ச்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் எல்செவியர் (ஐக்கிய இராச்சியம்)
வரலாறு 1977–முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
தாக்க காரணி 3.041 (2020)
குறியிடல்
ISSN 0308-597X
LCCN 77643816
OCLC 848521495
இணைப்புகள்

கடல் கொள்கை (Marine Policy) என்பது எல்ஸ்வெர் வெளியீட்டுக் குழுமத்திலிருந்து வெளிவரும் பலதுறை சார்ந்த சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கடல் கொள்கை குறித்த கட்டுரைகளை வெளியிடும் ஆய்விதழாகும். இந்த ஆய்விதழில் கடல் கொள்கைகள் குறித்த மறுபார்வை, கடல் கொள்கை ஆய்வுகள், சமூக அறிவியல் துறைகளில் கடல் கொள்கை உள்ளிட்ட கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.[1] இது 1977இல் டோனி லோஃப்டாஸால் நிறுவப்பட்டது. தற்போதைய முதன்மை தொகுப்பாசிரியராக கே. ஹனிச் (வல்லன்கொங் பல்கலைக்கழகம்) ஆவார். [2]

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்[தொகு]

பத்திரிக்கை மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழ் 2020-ல் 3.040 தாக்கக் காரணியைக் கொண்டுள்ளது, இது "சர்வதேச உறவுகள்" என்ற பிரிவில் உள்ள 85 பத்திரிகைகளில் 4வது இடத்தைப் பிடித்தது.[3]

மேலும் காண்க[தொகு]

  • சர்வதேச உறவுகள் பத்திரிகைகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home page". journals.elsevier.com. Elsevier. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  2. "Editorial board". journals.elsevier.com. Elsevier. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  3. "Journals Ranked by Impact: International Relations". 2014 Journal Citation Reports. Web of Science (Social Sciences ). Thomson Reuters. 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கொள்கை_(ஆய்விதழ்)&oldid=3104808" இலிருந்து மீள்விக்கப்பட்டது