கடல் கடந்து உத்தியோகம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடல் கடந்து உத்தியோகம்
வகை தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
குடும்பம்
நாடகம்
எழுத்து சாய் ராம்
இயக்கம் லேனா மூவேந்தர்
நடிப்பு
  • சுர்ஜித் அன்சாரி
  • காயத்ரி கண்ணன்
  • ரேவதி சங்கர்
  • பானு பரத்வாஜ்
  • கவுரிஜானு
  • சிவா
  • கணேஷ் பாபு
  • பிரதீப்
முகப்பிசைஞர் ஜான்சன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பகுதிகள் 69
தயாரிப்பு
தயாரிப்பு ஸ்ரீ பாரதி அஸோசியேட்
தொகுப்பு விக்னேஷ் அர்ஜுன்
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிப்பதிவு சுதாகர்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ராஜ் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 28 மே 2018 (2018-05-28)
இறுதி ஒளிபரப்பு 27 செப்டம்பர் 2018 (2018-09-27)

கடல் கடந்து உத்தியோகம் ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர் ஆகும். இந்த தொடரை லேனா மூவேந்தர் இயக்குகிறார். சுர்ஜித் அன்சாரி ஹீரோவாகவும், காயத்ரி கண்ணன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.[1][2] இந்த தொடர் சில காரணங்களால் 69 அத்தியாங்களுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்[தொகு]

முதுமையில் தனிமையில் வாழும் நாராயணன். தனது கடைசி காலத்தில் தனது பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ நினைக்கிறார். இவரின் 60வது திருமண நாளுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மகள், மகன், பேரத் பேத்திகளை பல திட்டங்களை போட்டு தன்னுடனேயை தங்க வைக்கிறார். அது எப்படி என்பதுதான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • சுர்ஜித் அன்சாரி
  • காயத்ரி கண்ணன்
  • மதுமிதா
  • கவுரிஜானு
  • ஈ.வி.எஸ் கணேஷ்பாபு
  • சிவலிங்க பாபு
  • பாலிமர் பிரதீப்
  • பானு பரத்வாஜ்

முகப்பு பாடல்[தொகு]

இந்த தொடருக்கான முகப்பு பாடலான ‘கடல் கடந்து கடல் கடந்து’ என்ற பாடலுக்கு ‘அருண் பாரதி’ பாடல் வரிகள் எழுதியுள்ளார், ‘ஜான்சன்’ இசை அமைக்க, பாடகி பிரியங்கா இந்த பாடலை பாடியுள்ளார்.

பாடல் பட்டியல்
எண் தலைப்புபாடகர் நீளம்
1. "‘கடல் கடந்து கடல் கடந்து’ (முகப்பு பாடல்)"  பிரியங்கா 3:00

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]