கடல் கடந்து உத்தியோகம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் கடந்து உத்தியோகம்
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
குடும்பம்
நாடகம்
எழுத்துசாய் ராம்
இயக்கம்லேனா மூவேந்தர்
நடிப்பு
  • சுர்ஜித் அன்சாரி
  • காயத்ரி கண்ணன்
  • ரேவதி சங்கர்
  • பானு பரத்வாஜ்
  • கவுரிஜானு
  • சிவா
  • கணேஷ் பாபு
  • பிரதீப்
முகப்பு இசைஜான்சன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்69
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஸ்ரீ பாரதி அஸோசியேட்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுசுதாகர்
தொகுப்புவிக்னேஷ் அர்ஜுன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைராஜ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்28 மே 2018 (2018-05-28) –
27 செப்டம்பர் 2018 (2018-09-27)

கடல் கடந்து உத்தியோகம் ஸ்ரீ பாரதி அஸோசியேட் தயாரிப்பில் ‘28 மே 2018’ ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா தொடர் ஆகும். இந்த தொடரை லேனா மூவேந்தர் இயக்குகிறார். சுர்ஜித் அன்சாரி ஹீரோவாகவும், காயத்ரி கண்ணன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.[1][2] இந்த தொடர் சில காரணங்களால் 69 அத்தியாங்களுடன் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்[தொகு]

முதுமையில் தனிமையில் வாழும் நாராயணன். தனது கடைசி காலத்தில் தனது பிள்ளைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ நினைக்கிறார். இவரின் 60வது திருமண நாளுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மகள், மகன், பேரத் பேத்திகளை பல திட்டங்களை போட்டு தன்னுடனேயை தங்க வைக்கிறார். அது எப்படி என்பதுதான் இந்த தொடரின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • சுர்ஜித் அன்சாரி
  • காயத்ரி கண்ணன்
  • மதுமிதா
  • கவுரிஜானு
  • ஈ.வி.எஸ் கணேஷ்பாபு
  • சிவலிங்க பாபு
  • பாலிமர் பிரதீப்
  • பானு பரத்வாஜ்

முகப்பு பாடல்[தொகு]

இந்த தொடருக்கான முகப்பு பாடலான ‘கடல் கடந்து கடல் கடந்து’ என்ற பாடலுக்கு ‘அருண் பாரதி’ பாடல் வரிகள் எழுதியுள்ளார், ‘ஜான்சன்’ இசை அமைக்க, பாடகி பிரியங்கா இந்த பாடலை பாடியுள்ளார்.

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர் நீளம்
1. "‘கடல் கடந்து கடல் கடந்து’ (முகப்பு பாடல்)"  பிரியங்கா 3:00

மேற்கோள்கள்[தொகு]

  1. "கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
  2. "ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-20.

வெளி இணைப்புகள்[தொகு]