கடல் மைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடல்மைல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கடல் மைல் (Nautical mile அல்லது Sea mile) என்பது ஒரு நீள அலகாகும். இது கிட்டத்தட்ட புவிமுனை இடைக்கோடு ஒன்றின் வழியே நிலவரைக்கோட்டின் ஒரு பாகைத்துளியைக் குறிக்கும்.

இது SI முறையற்ற ஓர் அலகாகும். குறிப்பாக கப்பற்துறையிலும், வானியலிலும் இது பெரிதும் பயன்பாட்டில் உள்ளது[1] பன்னாட்டுச் சட்டத்துறையிலும், பன்னாட்டு உடன்பாடுகளிலும், குறிப்பாக கடல் எல்லைகளை நிர்ணயிர்ப்பதற்கு பயன்படுகிறது.

வரைவிலக்கணம்[தொகு]

பன்னாட்டுத் தர அடிப்படையில் இதன் வரைவிலக்கணம்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.[1]

வரலாற்றுரீதியான வரைவிலக்கணம் - 1 கடல்மைல்

குறியீடுகள்[தொகு]

கடல்மைல் அலகிற்கு பன்னாட்டுத் தரக் குறியீடு எதுவும் இல்லாத போதிலும் nmi என்ற குறியீடு விரும்பப்படுகிறது,[2].

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Section 4.1 Table 8 in the International System of Units 8th ed. (2006) by the Bureau International des Poids et Mesures.
  2. IEEE guidelines for authors

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மைல்&oldid=2741968" இலிருந்து மீள்விக்கப்பட்டது