உள்ளடக்கத்துக்குச் செல்

கடல்சார் சூழல் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல்சார் சூழல் மண்டலம் புவியின் நீர்சார் சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இவை, பெருங்கடல், உவர்ச் சதுப்புநிலங்கள், குடாக்கள், அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் போன்றவற்றை உள்ளடக்கும். இதற்கும் பிற நீர்சார் சூழல் மண்டலங்களுக்கும் உள்ள வேறுபாடு உப்பு ஆகும்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oceanic Institute". www.oceanicinstitute.org. Archived from the original on 2019-01-03. Retrieved 2018-12-01.
  2. "Ocean Habitats and Information". 2017-01-05 இம் மூலத்தில் இருந்து April 1, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170401111337/http://www.nationalgeographic.com/environment/habitats/ocean/. 
  3. "Facts and figures on marine biodiversity | United Nations Educational, Scientific and Cultural Organization". www.unesco.org (in ஆங்கிலம்). Retrieved 2018-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்சார்_சூழல்_மண்டலம்&oldid=4164935" இலிருந்து மீள்விக்கப்பட்டது