கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி
Appearance

கடல்சார் அருங்காட்சியகம் என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
அமைவிடம்
[தொகு]இவ்வருங்காட்சியகம் டேனியக் கோட்டையின் எதிரில் அமைந்துள்ளது.
பொருட்கள்
[தொகு]அருங்காட்சியகத்தில் கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் குதிரையின் வடிவம், குதிரையின் பல், பீங்கான் பொருள்கள், புதிய ரக கட்டு மரம் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவனவாகும். [1]
காட்சி நேரம்
[தொகு]இவ்வருங்காட்சியகம் காலை 9.30 மணி 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது.