கடலோரக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடலோரக் காற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். ஒரு சிறந்த நீண்ட முழுநீளத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் தயாரிப்பாளர் கேசவராஜன். தமிழர்கள் வரலாற்றில் ஒரு கரும்புலிக்ளின் தியாகங்கள் அளப்பெரியது அதன் ஒரு பதிவாகவே இதனை பார்க்கமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலோரக்_காற்று&oldid=2704112" இருந்து மீள்விக்கப்பட்டது