கடலோசை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடலோசை இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். இவ்விதழ் இந்திய தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • கடலோசை காதர்.

பணிக்கூற்று[தொகு]

  • காமராஜ் படையின் போராயுதம்

உள்ளடக்கம்[தொகு]

இதில் அரசியல் சார்ந்த ஆக்கங்களும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலோசை_(சிற்றிதழ்)&oldid=1521519" இருந்து மீள்விக்கப்பட்டது