கடலில் தரை இறங்கும் விமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடலில் தரை இறங்கும் விமானம் எனபது AG600 என அழைக்கப்படும் விமானம் ஆகும்.இதனை உருவாக்கியது ஏவியேசன் இண்டஸ்ட்ரீ கார்ப்பரேசன் ஆப் சீனா என்னும் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.

வடிவமைப்பு[தொகு]

  • 121 அடி நீளமும்,39 மீட்டர் இறக்கை சுற்றளவும் கொண்ட விமானம் ஆகும்.
  • போயிங் 737 விமானத்தைப்போன்று பெரிய வடிவிலான விமானம் ஆகும்.

பயன்பாடு[தொகு]

  • கடலில் தரை இறங்கவும், மீண்டும் கடலில் இருந்தே ஆகாய மார்க்கமாக செல்லவும் வல்லமை கொண்ட விமானம் இதுவாகும்.
  • சீன ராணுவம் தனது பயன்பாட்டிற்காக இதனை உருவாக்கியுள்ளது.

[1]

  1. நக்கீரன் பதிப்பகம் (செப்டம்பர் 2016). பொது அறிவு உலகம். 13. பக். 65.