கடலாறு புதர் தவளை
தோற்றம்
| கடலாறு புதர் தவளை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | ராகோபோரிடே |
| பேரினம்: | ரோர்செசுடசு |
| இனம்: | ரோ. கடலாறென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| ரோர்செசுடசு கடலாறென்சிசு சக்காரியா மற்றும் பலர், 2011[1] | |
கடலாறு புதர் தவளை (Raorchestes kadalarensis-ரோர்செசுடசு கடலாறென்சிசு) என்பது ரோர்செசுடசு பேரினத்தைச் சேர்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் மூணாறுக்கு அருகில் உள்ள கடலாறு என்ற இடத்தில் காணப்படுகிறது.[2] 2011ஆம் ஆண்டில் இப்பகுதியில் விவரிக்கப்பட்ட ஒன்பது சிற்றினங்களுள் இதுவும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zachariah A, Dinesh KP, Kunhikrishnan E, Das S, Raju DV, Radhakrishnan C, Palot MJ, Kalesh S 2011 Nine new species of frogs of the genus Raorchestes (Amphibia: Anura: Rhacophoridae) from southern Western Ghats, India. Biosystematica 5:25-48.
- ↑ Frost, Darrel R. (2014). "Raorchestes kadalarensis (Biju and Bossuyt, 2009)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. Retrieved 25 September 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Data related to Raorchestes kadalarensis at Wikispecies