கடம் கங்கா ரெட்டி
தோற்றம்
கடம் கங்கா ரெட்டி (Gaddam Ganga Redti) (12 ஜூலை 1933-2017) ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஆவார். நிஜாமாபாது மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும் பத்தாவது, பன்னிரண்டாவது மற்றும் பதின்மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] உடல்நலம் சரியில்லாத இருந்த கடம் கங்கா ரெட்டி தனது 84 வயதில் ஐதராபாத்திலுள்ள தனது இல்லத்தில் 2017 இல் இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members Bioprofile -". Retrieved 26 December 2017.
- ↑ "Death notice". 27 March 2017. https://www.thehindu.com/news/cities/Hyderabad/former-mp-kespally-ganga-reddy-is-dead/article17547419.ece.