கடம்பை
Appearance
கடம்பை | |
ஆள்கூறு | 12°17′N 79°17′E / 12.28°N 79.29°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 114 மீட்டர்கள் (374 அடி) |
கடம்பை (ஆங்கிலம்:Kadambai) என்பது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம்[3]. மேலும் வந்தவாசியைச் சுற்றியுள்ள 210[4] கிராமங்களில் ஒன்றாகும். இங்கு பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு, ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன. இந்த கிராமம் தேசூர் பேருராட்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பள்ளிக்கூடம்
[தொகு]தொலைவு
[தொகு]- வந்தவாசியிலிருந்து 15 கிமீ
- திருவண்ணாமலையிலிருந்து 67 கிமீ
- சென்னையிலிருந்து 120 கிமீ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
- ↑ http://villagesinindia.in/tamil_nadu/tiruvannamalai/vandavasi/kadambai.html