கடமடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடமடை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636811

கடமடை (Kadamadai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643651.[1] மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [3]ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 347, மொத்த மக்கள் தொகை 1340, [4]. இதில் 715 ஆண்களும், 625 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Kadamadai Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
  3. https://www.google.co.in/maps/place/Kadamadai,+Tamil+Nadu/@12.0566073,77.9359429,442m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac1d8d08db2839:0xb8225e890b585f73!8m2!3d12.0569917!4d77.9378119?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமடை&oldid=3603779" இலிருந்து மீள்விக்கப்பட்டது