கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம்
தோற்றம்
கஞ்சிக்கோடு | |||||
|---|---|---|---|---|---|
| இலகு தொடருந்து, பயணிகள் தொடருந்து சேவை நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | கஞ்சிக்கோடு, பாலக்காடு, கேரளம் இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 10°48′01″N 76°45′17″E / 10.8002°N 76.7547°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
| தடங்கள் | ஜோலார்பேட்டை ஷோறணூர் பாதை | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 4 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | At–grade | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | பயன்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | KJKD | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | Palakkad | ||||
| பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1904 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம் (Kanjikode railway station, நிலையக் குறியீடு: KJKD) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் கஞ்சிக்கோடு என்ற ஊரில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 14. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 May 2024.