கஞ்சன் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சன்
பிறப்புஏப்ரல் 17, 1980 (1980-04-17) (அகவை 42)
மும்பை, இந்தியா இந்தியா

கஞ்சன் (Kanchan) ஏப்ரல் 17, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மும்பையில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

இவர் பல படங்கள் நடித்துள்ளார். அவற்றுள் சல்மான் கானுடன் நடித்த ஷனம் பேவாபா, அஜித்குமாருடன் நடித்த பிரேம புஸ்தகம், மோகன்லாலுடன் நடித்த கந்தர்வம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சன்_(நடிகை)&oldid=2922847" இருந்து மீள்விக்கப்பட்டது