கஞ்சன் (திரைப்படம்)
தோற்றம்
| கஞ்சன் | |
|---|---|
கஞ்சன் திரைப்பட விளம்பரம் | |
| இயக்கம் | சி. ஏ. ஐயா முத்து டி. ஆர். கோபு |
| தயாரிப்பு | சி. ஏ. ஐயா முத்து யூப்பிட்டர் |
| கதை | கதை சி. ஏ. ஐயா முத்து |
| இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
| நடிப்பு | எஸ். வி. சுப்பையா எம். என். நம்பியார் பி. வி. நரசிம்மபாரதி முஸ்தபா ஆர். மாலதி எம். எஸ். எஸ். பாக்கியம் டி. ஜி. கமலாதேவி |
| வெளியீடு | நவம்பர் 11, 1947 |
| நீளம் | 15370 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கஞ்சன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. ஐயா முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.