கஞ்சன்யங்கா
தோற்றம்
| கஞ்சன்யங்கா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| கதை | சத்யஜித் ராய் |
| நடிப்பு | சாபி விஷ்வாஸ், கருணா பானெர்ஜீ, அனில் சாட்டெர்ஜீ, அனுபா குப்தா, அலக்நந்த்தா ராய், நிலிமா ராய் சௌத்ரி, பஹாடி சன்யால், சுப்ரத சென்சர்மா, இந்த்ராணி சிங் |
| விநியோகம் | எட்வார்ட் ஹரிசன் |
| வெளியீடு | 1962 |
| ஓட்டம் | 102 நிமிடங்கள் |
| மொழி | வங்காள மொழி |
கஞ்சன்யங்கா (Bengali: কাঞ্চনজঙ্ঘা), 1962 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாபி விஷ்வாஸ், கருணா பானெர்ஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
