கஜேந்திரசிங் பர்மர்
கஜேந்திரசிங் பர்மர் | |
|---|---|
| அமைச்சர் குஜராத் அரசு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 16 செப்டம்பர் 2021 | |
| உணவு, குடிமைப்பொருள் வழங்கல் | 16 செப்டெம்பர் 2021 - பதவியில் |
| உறுப்ப்பினர்-குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2017 | |
| முன்னையவர் | மகேந்திரசிங் பாரியா |
| தொகுதி | பிரந்திஜ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 சனவரி 1978 குசராத்து, இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| இணையத்தளம் | Official Site |
கஜேந்திரசிங் பர்மர் (பிறப்பு 24 நவம்பர் 1978) குசராத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ள பிரந்திஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் குஜராத்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2022 குசராத்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][1]
கல்வி
[தொகு]பர்மர் 2010ஆம் ஆண்டில் பதானில் உள்ள கேமச்சந்திரச்சார்யா வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (இந்தி) பட்டம் பெற்றார்.[2][3]
அரசியல்
[தொகு]பர்மர் முதன்முதலில் 2017 குஜராத்து சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி பிரந்திஜ் சட்டமன்றத் தொகுதி வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசின் மகேந்திரசின் கச்சர்சிங் பரையாவை 2,551 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4] 2022 சட்டமன்றத் தேர்தலில் இவர் இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இமத்நகரில் உள்ள எஸ். கே மாவட்ட வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றினார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 .
- ↑ "Parmar Gajendrasinh Udesinh(Bharatiya Janata Party(BJP)):Constituency- PRANTIJ(SABARKANTHA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2021-04-28.
- ↑ "Gajendrasinh Udesinh Parmar". Our Neta (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-04. Retrieved 2021-04-28.
- ↑ "BJP Wins in Three Constituencies in Sabarkantha, Loses One". India.com (in ஆங்கிலம்). 2017-12-18. Retrieved 2021-04-28.
- ↑ "Prantij election results: BJP leader Parmar Gajendrasinh Udesinh wins". India Today (in ஆங்கிலம்). December 18, 2017. Retrieved 2021-04-28.