கஜகீரிடிதகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கஜக்ரீடிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கஜகீரிடிதகம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து எட்டாவது
தாண்டவம்

கஜகீரிடிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து எட்டாவது கரணமாகும்.

வளைந்து கட்டிய இடக்கையைக் காதுக்கு நேராகப் பிடித்து வலது கையை, லதா ஹஸ்தமாக அமைத்து, டோலாபாதசாரியால் நின்று ஆடுவது கஜகீரிடிதகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜகீரிடிதகம்&oldid=2145306" இருந்து மீள்விக்கப்பட்டது