கச்சி மாவட்டம்
ضِلع کچّھی | |
---|---|
மாவட்டம் | |
கச்சி மாவட்டம் | |
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் கச்சி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பலூசிஸ்தான் |
நிறுவப்பட்டது | டிசம்பர், 1991 |
தலைமையிடம் | தாதர் |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 2,37,030 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கச்சி மாவட்டம் (Kachhi or Kacchi) (பலூச்சி மற்றும் உருது: ضِلع کچّھی), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் மய்யத்தில் உள்ளது.[2] கச்சி மாவட்டத்தில் சிந்துவெளி நாகரித்தின் மெஹெர்கர் மற்றும் நௌசரோ தொல்லியற்களங்கள் உள்ளது. [3]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]5,330 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சி மாவட்டம் தாதர், மச் என இரண்டு வருவாய் வட்டங்களும், பாலனேரி, காட்டான், சானி என 3 உள் வட்டங்களையும் கொண்டது.
மேலும் இம்மாவட்டம் 13 உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது. அவைகள்:
- நௌசரோ
- மெக்ரம்
- மச்சு
- ஜலால் கான்
- சான்னி
- சந்தர்
- கஜாய்
- தாதர்
- மஸ்ஸோ
- பஸ்கியா
- மைத்திரி
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 2,37,030 ஆகும். அதில் ஆண்கள் 1,26,379 மற்றும் பெண்கள் 1,10,651 ஆகும். கிராமப்புறங்களில் 2,02,598 மக்களும், நகரப்புறங்களில் 34,432 மக்களும் வாழ்கின்றனர். [4] இம்மாகாணாத்தில் பலூச்சி மொழி, சிந்தி மொழி மற்றும் சராய்கி மொழிகள் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2019-09-30.
- ↑ Tehsils & Unions in the District of Bolan - Government of Pakistan
- ↑ Hirst, K. Kris. 2005. Mehrgarh, Pakistan - Life in the Indus Valley Before Harappa. Thought Co.
- ↑ KACHHI DISTRICT`S SUBDIVISIONS
வெளி இணைப்புகள்
[தொகு]- Kachhi District Development Profile 2011 பரணிடப்பட்டது 2014-09-13 at the வந்தவழி இயந்திரம்