கச்சியப்ப முனிவர்
Jump to navigation
Jump to search
கச்சியப்ப முனிவர் என்பவர் சிவஞான முனிவரின் சீடராவார். இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் வல்லவராக விளங்கிய இவர், திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணப் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பதிற்றுப் பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர அந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
இவருக்கு கவிராட்சதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.[1]