கச்சியப்ப சிவாசாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கச்சியப்ப சிவாச்சாரியர் கந்தபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்;
கந்தபுராணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் ஒன்றில் இவரின் தந்தை காளத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[1] கவிவீரராகவன் என்பது இவரது இளமைப் பெயர்.[2]

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. “உச்சிதமாம் சிவ வேதியன் காளத்தி ஓங்கு மைந்தன்
    கச்சியப்பன் செய்த கந்தபுராணக் கதை”
  2. பொங்குதமிழ் அயோத்தியில் வாழ் தசரதன் என்போனிடத்தும், பூதூர் வேந்தன்
    துங்க வடுகன் இடத்தும் வீரராகவர் இருவர் தோன்றினாரால் (நூல் - தமிழ் நாவலர் சரிதை)
    ஒட்டக்கூத்தரையும், கச்சியப்பரையும் இணைத்துக்கூறும் இந்தப் பாடல் பிழையானது என்பது ஆய்வாளர் கருத்து.