கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கச்சிப்பேட்டு இளந்தச்சனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாகச் சங்கநூலில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது நற்றிணை 256.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் என்னும் பெயருள்ள புலவர் ஒருவரும் உள்ளார். இவர் கச்சிப்பேட்டு இளந்தச்சனாரின் அண்ணன்.

நற்றிணை 256 தரும் செய்தி[தொகு]

இது முல்லைத்திணைப் பாடல்.

  • இடையர் மகன் குரவம் பூவைச் சூடிக்கொள்வான்.

பிரிந்து செல்வதாயின் காலையில் செல். (இரவு எம்முடன் தங்கு) - என்கிறாள் தலைவி.