கச்சிதமான ஒழுங்கு வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், ஒரு இடவெளியில் உள்ள  வ்வொரு முடிவற்ற  ஒழுங்கு வரிசை ஒரு ஒருங்கும் உள் ஒழுங்குவரிசையினை கொண்டிருப்பின் அது கச்சிதமான ஒழுங்கு இடவெளி எனப்படும். மெட்ரிக் வெளியில் கச்சிதத் தன்மையும், கச்சிதமான ஒழுங்கு தன்மையும் ஒன்றுக்கொன்று சமமானதாக இருந்த பொழுதும், பொதுவான இடவெளியில் அவை இரண்டும் சமமானதாகக் கருத முடியாது. ஒரு மெட்ரிக் வெளி X -ல் உள்ள ஒவ்வொரு ஒழுங்குவரிசையும் மெட்ரிக் வெளி X-ல் உள்ள ஒரு புள்ளியில் ஒருங்கும் உள் ஒழுங்குவரிசையினை கொண்டிருப்பின் அது கச்சிதமான(ஒழுங்கு) இடவெளி எனப்படும்.

சான்றாதாரம்[தொகு]