கச்சமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கச்சமங்கலம்
—  கிராமம்  —
கச்சமங்கலம்
இருப்பிடம்: கச்சமங்கலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°49′45″N 78°53′39″E / 10.8290385°N 78.8940844°E / 10.8290385; 78.8940844ஆள்கூற்று: 10°49′45″N 78°53′39″E / 10.8290385°N 78.8940844°E / 10.8290385; 78.8940844
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கச்சமங்கலம்kachamangalam என்பது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[3]. இது கச்சியராயன்மங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக ஜோதி அன்பழகன் என்பவரும் துணைத்தலைவராக ஜான்பீட்டர் என்பவரும் இருந்து வருகின்றனர்.

பெயர்க் காரணம்[தொகு]

இங்கு மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதனைக் கருவாடு போட்டு (அதனைக் கச்சல் என்ற சொல்லால் குறிப்பார்கள்). அதனால் கச்சல் அதிகமாக கிடைப்பதால் கச்சமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.[மேற்கோள் தேவை]

பள்ளிகள்[தொகு]

 • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி

கோயில்கள்[தொகு]

 • கிறிஸ்தவ மாதா கோவில்.
 • செவந்திலிங்கவிநாயகர் கோயில்.
 • வெண்ணாற்றின் வட கரையில் வேங்கடத்தான் கோயில்.
 • வெண்ணாற்றின் தென் கரையில் முனியாண்டவர் கோயில்.
 • காளியம்மன் கோவில் உள்ளது.

தொழில்கள்[தொகு]

 • விவாசாயம்
 • மீன்பிடி
 • பேரீச்சை பழ நிறுவனத்தில் பழக்கொட்டை எடுப்பது.

சுற்றுலாத் தலம்[தொகு]

 • ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அணைக்கட்டு ஒன்று உள்ளது. நீர் வரத்து காலங்களில் இந்த அணைக்கட்டில் தண்ணீர் வடிந்து செல்லும் அழகு பார்க்க நன்றாக இருக்கும்.

அருகாமையில் உள்ள சிற்றூர்கள்[தொகு]

 • மேகலத்தூர்
 • மாரநேரி
 • இளங்காடு
 • ஒரத்தூர்
 • பாதிரக்குடி
 • செய்யாமங்கலம்.
 • அகரப்பேட்டை
 • தொண்டமான்பட்டி

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=21&blk_name=Budalur&dcodenew=13&drdblknew=%202

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சமங்கலம்&oldid=2268670" இருந்து மீள்விக்கப்பட்டது