உள்ளடக்கத்துக்குச் செல்

கசுபா பெத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுபா பெத் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 215
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஏமந்த் ரசானே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

கசுபா பெத் சட்டமன்றத் தொகுதி (Kasba Peth Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.இது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1957 விசுணு சித்தலே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1962 பாபுராவ் சனாசு இந்திய தேசிய காங்கிரசு

1967 ஆர்.வி.தெலங்க்
1972 லிலாபா வணிகர்
1978 அரவிந்த் லேலே ஜனதா கட்சி

1980 பாரதிய ஜனதா கட்சி

1985 உல்காசு கலோகே இந்திய தேசிய காங்கிரசு

1990 அன்னா சோசி
1991^ வசந்த் தோரத்
1995 கிரிசு பாபட் †
1999
2004
2009
2014
2019 முக்த திலகர் †
2023 ^ ரவீந்திர தங்கேகர் இந்திய தேசிய காங்கிரசு

2024 ஏமந்த் ரசானே பாரதிய ஜனதா கட்சி

இடைத்தேர்தல்கள் ^

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: கசுபா பெத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஏமந்த் நாராயண் ரசானே 90046 53.41
காங்கிரசு தங்கேகர் ரவீந்திர ஏம்ராஜ் 70623 41.89
வாக்கு வித்தியாசம் 19423
பதிவான வாக்குகள் 168607
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Kasba Peth Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-07.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்