கங் (இசைக்கருவி)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கங் (Hang) எஃகால் ஆன தாள இசைக்கருவி. பறக்கும் தட்டைப் போன்ற வடிவம் உடையது. கையால் தட்டப்படுகின்றது. இந்த தாள இசைக்கருவி ஃபீலிக்சு ரோனர் (Felix Rohner) மற்றும் சபீனா ஸ்கேரெர் (Sabina Schärer) (PANArt Hangbau AG) ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இசை மாதிரிகள்[தொகு]
![]() |
![]() |
வெளி இணைப்பு[தொகு]
- Hang Library (en, de)