கங்ரேஜ் சட்டமன்றத் தொகுதி
Appearance
கங்ரேஜ் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | பனாஸ்காண்டா மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,91,577[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கங்ரேஜ் சட்டமன்றத் தொகுதி (Kankrej Assembly Constituency) (தொகுதி வரிசை எண்:15) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர் ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
[தொகு]இந்த சட்டசபைத் தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- கங்ரேஜ் தாலுகா
- தீசா தாலுகா (பகுதி) கிராமங்கள் - லுன்பூர், மானெக்புரா, கர்தோசன், அசேதா, நவா, சதர்பூர், சத்ரலா, முதேதா, யவர்கஞ்ச், போடல், சபாடியா, பத்ரமாலி, தரிசனா, கனஜரா, சமாவ் மோடவாசு, சவியானா, வெலவபுரா, சாமவ் நானா
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2012 | தர்ஷிபாய் கான்புரா | இந்திய தேசிய காங்கிரசு |
2017 | கிர்திசிங் வகேலா | பாரதிய ஜனதா கட்சி |
2022 | அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.