காங்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கங்ரா தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காங்ரா
இந்தியத் தேர்தல் தொகுதி
காங்ரா மாவட்டத்தில் காங்ரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பவன் குமார் காஜல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

காங்ரா சட்டமன்றத் தொகுதி (Kangra Assembly constituency), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 14 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஹரி ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1972
1977 பிரதாப் சௌத்ரி ஜனதா கட்சி
1982 வித்யா சாகர் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
1985
1990
1993 தௌலத் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 வித்யா சாகர் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2003 சுரீந்தர் குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 சஞ்சய் சௌத்ரி பகுஜன் சமாஜ் கட்சி
2012 பவன் குமார் காஜல் சுயேச்சை
2017 இந்திய தேசிய காங்கிரஸ்
2022[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "காங்ரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - காங்ரா". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)