உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்

ஆள்கூறுகள்: 8°49′37″N 77°45′34″E / 8.82694°N 77.75944°E / 8.82694; 77.75944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்
Map showing the location of கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்
Map showing the location of கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்
Map showing the location of கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம்
ஆள்கூறுகள்8°49′37″N 77°45′34″E / 8.82694°N 77.75944°E / 8.82694; 77.75944
பரப்பளவு288.4 km2 (111.4 sq mi)
நிறுவப்பட்டது2013
நிருவாக அமைப்புTamil Nadu Forest Department

கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம் (Gangaikondan Spotted Deer Sanctuary) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இந்த சரணாலயம் 288.4 km2 (111.4 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இல் புள்ளிமான் காப்பகமாக இது அறிவிக்கப்பட்டது.[1] அரசி அறிவிப்பின்படி, கங்கைகொண்டான் புள்ளிமான் காப்பகம், புள்ளிமான்களுக்கு ஒரு முக்கியமான காப்பகமாகும். இந்த காப்பகம் 250 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு வறண்ட இலையுதிர் மற்றும் புதர்க்காடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு வெளியே காணப்படும் புள்ளிமான் காப்பகம் இதுவாகும். இங்கு மயில்கள், கீரிகள், பல்வேறு ஊர்வன, பறவைகள் ஆகியவை காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State gets exclusive sanctuary for spotted deer". தி இந்து. 9 October 2013. https://www.thehindu.com/news/national/tamil-nadu/state-gets-exclusive-sanctuary-for-spotted-deer/article5214899.ece. 
  2. "State gets exclusive sanctuary for spotted deer". Retrieved 2026-01-02.