உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கைகொண்டான் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கைகொண்டான்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது1971
ஒதுக்கீடுபொது

கங்கைகொண்டான் சட்டமன்றத் தொகுதி (Gangaikondan Assembly constituency) என்பது தமிழ்நாட்டில் மாநில திருநெல்வேலி மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இங்கு 1962 முதல் 1971 வரை மாநிலத் தேர்தல்கள் நடந்தது.

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி
1962 ஆர். எஸ். ஆறுமுகம் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆ. கருப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி
1971 ஆ. கருப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கங்கைகொண்டான்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆ. கருப்பையா 32,963 58.83% -0.76%
காங்கிரசு எசு. கோயில் பிள்ளை 18,207 32.49% -4.46%
சுயேச்சை எம். பி. கருணாநிதி 3,221 5.75%
சுயேச்சை பி. பத்மநாபன் 1,641 2.93%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,756 26.33% 3.69%
பதிவான வாக்குகள் 56,032 63.88% -4.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,985
திமுக கைப்பற்றியது மாற்றம் -0.76%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கங்கைகொண்டான்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஆ. கருப்பையா 34,797 59.59% 39.84%
காங்கிரசு எம். செல்லப்பா 21,576 36.95% 2.03%
சுயேச்சை பி. பரதேசி 1,029 1.76%
சுயேச்சை என். இராமன் 602 1.03%
சுயேச்சை எம். இராமசாமி 389 0.67%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,221 22.64% 15.14%
பதிவான வாக்குகள் 58,393 68.07% 9.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,350
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 24.67%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கங்கைகொண்டான்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். எஸ். ஆறுமுகம் 17,548 34.92%
சுயேச்சை எசு. செல்லையா 13,780 27.42%
திமுக டி. கே. வேலு 9,926 19.75%
சுதந்திரா என். இராமன் 6,556 13.04%
சுயேச்சை எம். சிதம்பரநாதன் 1,105 2.20%
சுயேச்சை எம். பொன்னுசாமி 511 1.02%
சுயேச்சை பி. அருணாசல குடும்பர் 449 0.89%
சுயேச்சை பி. பாலையா 382 0.76%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,768 7.50%
பதிவான வாக்குகள் 50,257 58.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 89,573
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.