கங்கா செகதேசுவரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கா செகதேசுவரர் கோவில் தமிழ்நாட்டிலுள்ள ஒரு இந்து கோவில். அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூரில் அமைந்துள்ளது. கி.பி 980-ல் உத்தம சோழனால் கட்டப்பட்டது.[1] நாயன்மார், அப்பர், சம்மந்தர் வாழ்ந்த காலத்தை சார்ந்தது.

மேற்கோள்[தொகு]

  1. "Tourist places in Ariyalur District". Government of India. மூல முகவரியிலிருந்து 2012-12-09 அன்று பரணிடப்பட்டது.

ஆள்கூற்று: 11°01′50″N 79°17′52″E / 11.030499°N 79.297731°E / 11.030499; 79.297731