கங்காரு கவனிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்காரு கவனிப்பு
கங்காரு கவனிப்பு

கங்காரு கவனிப்பு அல்லது சருமத்துடன் சரும(ம்) கவனிப்பு என்பது பச்சிளம் குழந்தைகளை பெற்றோரின் சருமத்தின் மேல் வைத்து பாதுகாக்கும் முறையாகும்.[1] இது பொதுவாக பிறப்பு எடை குறைவான குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பிறப்பு எடை குறைவான குழந்தைகள் தாழ்வெப்பநிலை பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ளத்தால் குழந்தையை சூடாக வைத்துக்கொள்ளவும், தாய்ப்பாலூட்டுவதை ஆரம்பிக்கும் இம்முறை உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரு_கவனிப்பு&oldid=2721689" இருந்து மீள்விக்கப்பட்டது