கங்காத்ரி மாடுகள்
Appearance
கங்காத்ரி மாடுகள் (Gangatiri ) என்பவை இந்தியாவைச் சேர்ந்த மாட்டினமாகும். இவை கங்கை ஆற்றின் கரைப்பகுதிகளான பீகார் மாநிலத்தின் மேற்குபகுதி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. இந்த மாடுகள் வட இந்தியாவில் முதன்மையான இரட்டை நோக்கங்களான பால் மற்றும் உழைப்புப் பணிகளுக்காக வளர்க்கப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gangatiri Cattle". National Bureau of Animal Genetic Resources. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.