கங்காதர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கங்காதரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவ வடிவங்களில் ஒன்றான
கங்காதர மூர்த்தி

மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: கங்கையைச் சடைமுடியில் தாங்கிய சிவ வடிவம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

கங்காதர மூர்த்தி, அறுபத்து மூன்று சிவத் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் ஒரு வடிவம். கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைக்க சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது.[சான்று தேவை]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காதர_மூர்த்தி&oldid=2205966" இலிருந்து மீள்விக்கப்பட்டது