உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காட்டி சிறீதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காட்டி சிறீதேவி
சட்டமன்ற உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்க. எ. கிருட்டிணமூர்த்தி
தொகுதிபட்டிகொண்டா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்சி நாராயண ரெட்டி

கங்காட்டி சிறீதேவி (Kangati Sreedevi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர்பட்டிகொண்டாவிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 2019ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் கொலை செய்யப்பட்டார்.[1][2][3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Women in Legislature". Andhra Pradesh Legislature. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
  2. "Andhra Pradesh Assembly election result: Full list of winners". Financial Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
  3. "TDP to face tough fight against YSRCP in Pathikonda". Hans India. 24 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காட்டி_சிறீதேவி&oldid=4042730" இலிருந்து மீள்விக்கப்பட்டது