கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கலேரி உயர்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி வட்டத்தில், கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கங்கலேரி கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆகும்.[1] [2] இப்பள்ளி 1978 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், 12 பட்டதாரி ஆசிரியர்கள், 3 இடைநிலை ஆசிரியர்கள், 1 ஓவிய ஆசிரியர், 1 தையல் ஆசிரியர், 1 உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்". செய்தி. தினகரன் (2017 சூலை 10). பார்த்த நாள் 12 ஆகத்து 2017.
  2. "அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்க விழா". செய்தி. தினமலர் (2017 சூலை 10). பார்த்த நாள் 12 ஆகத்து 2017.